மங்களகரமான ஹேவிளம்பி வருடமும் ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரமும் சஷ்டி திதியும் சித்தயோகமும் கூடிய சுப தினத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாசி மாத சிவராத்திரி அன்று
முதல் கால பூஜை 6-9 அம்பாளுக்கும் அமிர்தகடேஸ்வரருக்கும்
இரண்டம் கால பூஜை 9-12 தட்சிணாமூர்த்திக்கும்
மூன்றாவது கால பூஜை 12-3 லிங்கோத்பவருக்கும்
நான்காவது கால பூஜை 3-6 சண்டிகேஸ்வரர்க்கும் நடைபெற்று
காலை 6 மணிக்கு அய்யன் அம்பாள் சன்னதியில் நிறைவூபெரும்
முதல் 3 தினங்களுக்கு ஸ்ரீ சிவதுர்கைக்கும்
இரண்டாவதாக 3 தினங்களுக்கு ஸ்ரீ மகாலட்சுமிக்கும்
மூன்றாவது 3 தினங்களுக்கு ஸ்ரீ சரஸ்வதிக்கும்
மாலை 5 மணிக்கும் 10வது நாள் அம்பாளுக்கும் தசரா பூஜை காலை 9 மணிக்கு நடைபெரும்.